ஜெயிலர் 2
- 导演
- Nelson Dilipkumar
- 主演
- 拉吉尼坎塔、沙鲁克·汗、维杰·西图帕提 Vijay Sethupathi、薇迪亚·巴兰
- 地区
- 印度
- 类型
- 剧情
- 语言
- 泰米尔语
- 首映
- 2026-10-15
- 片长
- 175
电影介绍
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்கும் இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சில ஆக்ஷன் காட்சிகள் ரீ ஷுட் செய்யப் படுவதாகக் கூறப்படுகிறது. இளம் பார்வையாளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முறையில் அக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
《狱卒2》在线播放
暂无在线播放。
暂无高清线路。
《狱卒2》在线播放帮助
- 影片介绍中含HD为高清,BD为蓝光 ,Mandarin是普通话,Cantonese是粤语,两者都有为双音轨。